CBSE - 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: காஸியாபாத் மாணவி மேக்னா ஸ்ரீவத்சவா முதலிடம்

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் 83.01% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



காஸியாபாத் மாணவி மேக்னா ஸ்ரீவத்சவா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம், சென்னை, தில்லி ஆகிய மண்டலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 97.32% தேர்ச்சியை பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்தது.

சென்னை மண்டலத்தில் 93.87% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்