BREAKING NEWS : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின - சிவகங்கை மாவட்டம் முதலிடம்

முதலிடம் - சிவகங்கை (98.50%)
2-ம் இடம் - ஈரோடு (98.38%),
3-ம் இடம் - விருதுநகர் (98.26%).




* தேர்வெழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி.

* 10-ம் வகுப்பில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.5 %> மாணவிகள் - 96.4 %, மாணவர்கள் - 92.5 %

* கடந்த ஆண்டைவிட, தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 0.1 சதவிகிதம் அதிகம்..






Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்