அரசு பள்ளி மாணவருக்கு தமிழகத்தில் நீட் தேர்வு மையம் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தமிழகத்தில் உள்ள 10 மையத்தில் தேர்வு எழுதுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments