தமிழகத்தில் நீட் தேர்வு மையத்திற்கு எதிர்ப்பு: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காளிமுத்து என்பவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Comments