மாணவர்கள் பள்ளி சீருடையில் இருந்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி இலவசம்

பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்​

​இலவச பயண அட்டை வழங்கும் வரை மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிச்சீருடையில் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.​

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்