BE - பொறியியல் படிப்பில் சேர முதல் நாளில் 7420 பேர் விண்ணப்பம்

பொறியியல் படிப்பில் சேர முதல் நாளில் 7,420 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலை அமைத்த மையங்கள் மூலம் 1,050 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தனிப்பட்ட முறையில் ஆன் லைனில் 6,370 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Comments