800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?
அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!
800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment