இ-மெயிலில் +2 முடிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்


 16-ம் தேதி 2 தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மூலம் வெளியிட்டோம்; இந்தாண்டு இ-மெயில் மூலம் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Comments