+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்!
ஈரோடு மாவட்டம் - 97.3% பெற்று மாநில அளவில் முதலிடம்!
திருப்பூர் மாவட்டம் - 96.4% பெற்று மாநில அளவில் இரண்டாயிடம்.
கோவை மாவட்டம் - 96.2% பெற்று மாநில அளவில் மூன்றாமிடம்.
91.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி !
94.6% மாணவிகள் தேர்ச்சி !
87.4% மாணவர்கள் தேர்ச்சி !
Comments
Post a Comment