Phonetic Word cards bookla அப்புடி என்ன விஷேசம்?நாங்க பாக்காத schemeஆ?நாங்க பாக்காத bookஆ என்று கேட்பவர்களுக்கு முன் கூட்டியே ஒரு பதில்...
Phonetic Word cards bookla அப்புடி என்ன விஷேசம்?நாங்க பாக்காத schemeஆ?
நாங்க பாக்காத bookஆ என்று கேட்பவர்களுக்கு முன் கூட்டியே ஒரு பதில்...

220 வேலை நாட்கள் முடிந்த பிறகும் ஓராண்டு முடிவில் ஏன் ஒரு குழந்தையால் ஆங்கிலம் வாசிக்க முடியவில்லை?

220×5=1100 working day ஆரம்பக் கல்வியில் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவனால் கூட சொந்தமாக ஒரு ஆங்கில வார்த்தை ஏன் பேச முடியவில்லை?

தவறு எங்கிருக்கிறது? கற்கும் மாணவர்களிடத்தா? கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தா?

தனியார் ஆங்கிலப் பள்ளிகள், ஆங்கிலத்தில் பேச வலியுறுத்துவதால் அவர்கள் உயர்ந்தவர்களாக புலப்படுவதும்,அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச இயலாததால் தாழ்வு மனப்பான்மையால் குன்றுவதும் இன்னும் தொடர வேண்டுமோ?

43 நாட்கள் நாங்க சொல்லுற மாதிரி சொல்லிக் கொடுங்கள்.பிள்ளைங்க English வாசிக்கலைனா சட்டையப் பிடிச்சு கேளுங்கன்னு தான் சொல்லுறோம்.

எவ்ளோ training,எவ்ளோ changes....but பிள்ளைங்க பாவம்...எப்படி சொல்லிக் கொடுக்கனும்னு முறையறியா confusionல தலைமுறையவே தத்தளிக்க வைச்சிட்டோம்.

Phonetic DVDய போட்டுக் காமிங்க..எல்லா studentsக்கும் word cards book வாங்கிக் கொடுங்க.ஒரு termலயே பிள்ளைங்க English பேசலைன்னா என்னன்னு எங்கிட்ட கேளுங்க.This is not a Teacher's module. This is purely students material.எந்தக் குழந்தை கையில் இந்த book உள்ளதோ அந்தக் குழந்தை நிச்சயம் ஆங்கிலம் வாசிக்கும்.Guarantee.

தொடக்க நிலை ஆசிரியர்கள் மனம் வைத்தால் தான் மாற்றமே உருவாகும். தற்போது நிறைய ஆசிரியர்கள் நிறைவான பல முன்னெடுப்புகளை மீட்டெடுத்து வருகிறார்கள்.

எவ்வளவோ பண்ணுறோம். எப்படியாவது sponsor arrange செய்து குழந்தைகளுக்கு புக் வாங்கிக் கொடுத்து கெத்தக் காட்டுவோம்.

ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒருத்தர் முன்னெடுங்க.வழி நடத்துங்க.எங்க வேணும்னாலும் வந்து class எடுத்து guide பண்ணத் தயார்.இது நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் யுக்தி.மாணவர்களின் தன்னம்பிக்கை சக்தி.

இப்பவும் Matric teachers நிறைய விசாரிக்கிறாங்களே தவிர அரசுப்பள்ளியின் தேடல்கள் குறைவாகவே உள்ளன.

ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சேவை,விசாரணை பிரமிப்பூட்டுகிறது.நீங்கள்..?

குறைந்த புத்தகங்களே அச்சிடப்பட இருக்கின்றன.உடனே பதிவு செய்யவும்.

104 multi colour attractive pages

With transcription

Colour pictures

Unit ku தகுந்தாற்போல வார்த்தைகள் படங்களுடன்.

Have/Has forms,parts of speech,Name of the letters and Sound of the letters மிக எளிமையாக.

நிறைய ஆங்கில வார்த்தைகள் DVD supportஉடன்.சரியான உச்சரிப்புடன்.

இந்த ஆண்டு கல்விப் புத்தகங்களில் இடம் பெற உள்ள QR CODE ம் உள்ளது.இதை SCAN செய்து Phonetic Video link மூலமும் கற்க முடியும்.

யாரும் செய்யாத விஷயத்தை பொதுநலன் கருதி முன்னெடுத்துள்ளோம்.

Admission க்கு முக்கியக் காரணம் இந்த bookன் வெற்றி தான் பல ஊர்களில்.உங்கள் மதிப்பும் கூடும்.

DVD (2discs) Rs 75
Word cards book Rs 100
Courier charges Rs 50

அப்புறம் ஒரு விஷயம்.இருக்கிற பல வேலைப் பளுக்களுக்கிடையில், தயாரிப்புப் பணி,அச்சுப்பணி,courier அனுப்புதல் போன்றவை மிக்க சிரமம் தான்.வாங்கிப் பயன்படுத்தி விட்டு ஐயமிருப்பின் கேளுங்கள்.

பரந்த பார்வையோடு,திட்டமிட்டு செயல்படுவோம்.Book Distribution அடுத்த வாரம் முதல் அனுப்பப்படும்.பணம் அனுப்பினால் மட்டுமே இந்த Book அனுப்பப்படும்.மிகக் குறைந்த அளவே அச்சிட திட்டமிடப் பட்டுள்ளது.முந்துவோர்க்கே முன்னுரிமை.

தோழமைகளுக்கு வணக்கம்.வங்கி விபரம்.

One Book Rs.100
One Dvd (2 discs) Rs 75
+ Courier Charges (minimum 50)
பணம் அனுப்பிய 10 நாட்களுக்குக்குள் book வந்து சேரும்.
பணம் அனுப்பிய விவர photo, Address with mobile no,quantity போன்றவற்றைத் தவறாது குறிப்பிடவும்.

93 82 70 70 70 What's app பயன்பாடு மட்டுமே.what's app Messageல் தொடர்பு கொண்டு order பண்ணலாம்.உடனே பதில் வரும்.

பல சிரமங்களுக்கிடையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான திட்டம் இது.புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள். அனைவருக்கும் தகவல் சொல்லுங்கள்.

MLJ Media
Ac.No 1013201002316
Canara Bank
Madurai Town Hall Road Branch
IFSC code : CNRB0001013

Comments