FLASH NEWS :- கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

*கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.*



*தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.*

*கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினாலும் அதன் முடிவுகளை வெளியிடக்கூடாது- உச்சநீதிமன்றம்.*

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்