FLASH NEWS: CPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


குழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.
 தந்தி டிவி செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது



Comments

  1. இது நிறைவேற பிரார்த்திப்போம். துணை முதல்வர் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  2. நல்ல செய்தி

    ReplyDelete
  3. மகிழ்ச்சி தான்..ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்தால் கோடான கோடி நன்றிகள்

    ReplyDelete
  4. மகிழ்ச்சி தான்..ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்தால் கோடான கோடி நன்றிகள்

    ReplyDelete
  5. இது நிறைவேற பிரார்த்திப்போம். துணை முதல்வர் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. வேறும் வாய் சொல்லாக இருக்கக்கூடாது.

    ReplyDelete
  7. முன்னாள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் சட்டமன்றத்தில் கூறிய வார்த்தைகள் பொன்வாக்கு. நிச்சயம் பலிக்கும் . அம்மாவின் அரசுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்