BREAKING NEWS : 23.04.2018 முதல் 27.04.2018 வரை - தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி - செயல்முறைகள்

நேற்றே விடுமுறையில் பயிற்சி உண்டு என www.asiriyar.com பதிவிட்டது. பலர் இதனை வதந்தி என பதிவிட்டனர். என்றும் ஆசிரியர்களுக்கு உண்மையான நம்பகமான செய்திகளை முதன்மையாக தருவதே www.asiriyar.com குறிக்கோள். இதற்கு இன்னுமொரு சான்று இந்த செயல்முறைகள். 

நன்றிகளுடன் : www.asiriyar.com admins






Comments

  1. இந்த பயிற்சி 1 மாத காலமாக மாவட்ட, ஒன்றிய வாரியாக நடந்துகொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு நாள் மட்டுமே. ஒரு நாளில் 3 மணி நேரம் மட்டும். நீங்கள் தலைப்பு சரியாக போடவேண்டும். மாநில அளவிலான பணியிடை பயிற்சி மாதிரி தலைப்பு உள்ளது. எங்கள் ஒன்றியத்தில் முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டது.

    ReplyDelete

Post a Comment