எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு

8 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, பிப்ரவரியில், பொது தேர்வு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள், இன்று மாலை, 5:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.தேர்வு முடிவை dge1.tn.nic.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டுள்ள, அலைபேசி எண்ணுக்கும், தேர்வு முடிவை குறுஞ் செய்தியாக பெறலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்