கல்விச்சிறகுகளுக்கு "வெளிச்சம் 2018 விருது"
கல்விச்சிறகுகள் இணையத்திற்கு "வெளிச்சம் 2018 விருது" வழங்கும் கல்வியாளர்கள் சங்கமத்திற்கு நன்றி

*கல்வியாளர்கள் சங்கமம்
திருச்சி #நம்மால்முடியும் நிகழ்வில் வழங்க உள்ள #சிறப்புவிருதுகள்

#முன்மாதிரிப்பள்ளிவிருது

ஊ.ஒ.தொ.பள்ளி
க.பரமத்தி
பரமத்தி ஒன்றியம்
கரூர்.

ஊ.ஒ.தொ.பள்ளி
ஒத்தக்கடை
மதுரை (கிழக்கு)

 ஊ.ஒ.ந.பள்ளி
மாங்குடி
அறந்தாங்கி ஒன்றியம்
புதுக்கோட்டை

#அசத்தும்அலுவலர்கள்

திரு.புகழேந்தி
முதன்மைக் கல்வி அலுவலர்
அரியலூர்..

திருமதி.பொன்னழகு
உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்
அன்னவாசல் ஒன்றியம்
புதுக்கோட்டை

திரு.மருதநாயகம்
உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்
மணிகண்டம் ஒன்றியம்
திருச்சி..

திருமதி.தமிழ்ச்செல்வி
உதவித் தொடக்க கல்வி அலுவலர்
கோயம்புத்தூர்

திருமதி.ரமாபிரபா
உதவித்தொடக்க கல்வி அலுவலர்
தஞ்சாவூர் ஊரகம்
தஞ்சாவூர்

திரு.ஜெயபால்
தலைமை ஆசிரியர் ஓய்வு
திண்டுக்கல்

திருமதி.வனிதாமணி
கதைசொல்லி
ஈரோடு

திரு.இளங்கோ கிருஷ்ணன்
கல்வி ஆர்வலர்
சேலம்

திருமதி.சிவயோகம்
BRC மேற்பார்வையாளர்
அறந்தாங்கி
புதுக்கோட்டை

திருமதி.செல்வராணி
காவல்துறை
நுண்ணறிவு பிரிவு
திருச்சி

திரு.கலைமணி
வட்டாட்சியர்
குளத்தூர் வட்டம்
புதுக்கோட்டை

ஆசிரியர்களையும்
பள்ளிகளையும் அடையாளம் காட்டும் #வெளிச்சம்2018விருது
கல்விச்சிறகுகள் கார்த்திகேயன்

மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும்
#வித்தகர்விருது
பாடசாலை மதன்

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் #கலங்கரைவிளக்கம்விருது
திண்ணை பயிற்சி மையம்
தேனி

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!