பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.
வணக்கம் ,
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.
பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911, தாமரைச்செல்வன்-9444414417
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்,
மாநில தகவல் மேலாண்மை முறைமை (EMIS),
பள்ளிக்கல்வித்துறை ,
சென்னை,
9444414417,
Nice and useful ...
ReplyDelete