DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுலகத்தில் நடைபெற இருக்கிறது.

01.01.2017-Seniority+Panel படி,அந்தந்த மாவட்டங்களில் -19.3.2018-திங்கட்கிழமை-பிற்பகல் 2.00 மணியளவில்-Off line ல்-வழக்கம் போல் அந்தந்த DEEO அலுவலகங்களில்-இன்றைய தேதி வரையிலான நடுநிலை/ஆரம்பப் பள்ளி த. ஆ /பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங் மட்டும் நடைபெறும்.



Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்