கோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும் - அமைச்சர் செங்கோட்டையன் Get link Facebook X Pinterest Email Other Apps By rajkumar sathish - March 25, 2018 திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
ன,ண - ர,ற - ல,ள, ழ கர வேறுபாடு அறிய உதவும் பயிற்சித்தாள் By rajkumar sathish - June 20, 2018 Read more
Comments
Post a Comment