இன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்
4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு
முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம்
Comments
Post a Comment