TET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்