🅱REAKING NOW :செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.7,700ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. செவிலியர்களுக்கான ஊதியத்தை முதல்வர் உயர்த்தி உத்தரவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், "ஊதிய உயர்வு 01.04.2018 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்காலிக செவிலியர்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கப்படும்" என்றார்.
Comments
Post a Comment