ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

ஆதார் எண்ணை குறிப்பிடாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரித்துறை அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை குறிப்பிடாமல் 2018-2019-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

Comments