INCOME TAX RETURNS (ITR) செய்வதற்கு முன் கவனிக்கப்பட வேண்டியவை
தங்கள் பணம் சம்பளமாக அல்லது வங்கி வட்டி விகிதம் மூலமாகவோ அல்லது வீடு வாடகை ஆகிய வழிகளின் கிடைக்கும் பணத்தை INCOME TAX OFFICEக்கு கணக்கு காட்ட வேண்டும் அப்படி கணக்கு காட்டாத நிலையில் அவை கணக்கில் வராத பணமாக கருதப்படலாம்
BEFORE CHECK
1. சம்பள பட்டுவாடா அதிகாரி (DDO) form 16 (தருவது அவரது கடமை) பெறப்பட்டவுடன் ITR பதிவு செய்யலாம் (original form 16 with seal and sign )
2. தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொகை மற்றும் வங்கியில் பிடிக்கப்பட்ட வரி 26As form ல் வந்தால் ITR பதிவு செய்யலாம்.
NOTICE REASON
1. மேற்கண்ட இரண்டும் இல்லாமல் ITR returns செய்தால் தங்களுக்கு INCOME TAX OFFICE NOTICE வரலாம்
2. தவறான கணக்கு தாக்கல் செய்யும்போது
3. வரி பாக்கி செலுத்தாமல் ITR FILE செய்யும்போது
4. வங்கியில் பிடிக்கப்பட்ட வரியை கணக்கு காட்டாத போது
5. அவருக்கு அதிகமான பண பரிவர்த்தனை செய்யும்போது
6. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் போது ஏற்கனவே ITR பதிவு செய்யாமல் இருந்தால்
7. அதிக பணமாக (ரூபாய்) வங்கியில் பரிவர்த்தனை செய்யும்போது
WHO IS THE AUTHORIZATION TO ISSUE FORM 16 IN SCHOOLS
1. GOVERNMENT PRIMARY, MIDDLE, AIDED PRIMARY, MIDDLE - BEO'S
2. GOVERNMENT HIGH SCHOOL AND HIGHER SECONDARY SCHOOL -HEADMASTER
3. AIDED HIGH AND HIGHER SECONDARY SCHOOL DEO
4. AIDED COLLEGE JOINT DIRECTOR
5. GOVERNMENT COLLEGE PRINCIPAL
மேலே செல்லப்பட்ட form 16 மற்றும் 26 As இல்லாமல் அல்லது பணம் வித்தியாசம் இல்லாமல் இருந்தால் ITR returns பதிவு செய்யலாம் இல்லை என்ற நிலையில் Auditor மற்றும் DDO வை தொடர்பு நலம்
தங்கள் Auditor தொடர்பு கொள்ளவும்
அனைத்தும் இருந்து பதிவு செய்யாமல் இருந்தால் தொகை 1000, 5000, 10000 என செலுத்த நேரிடலாம்.
If any clarification contact
9629803339
விஸ்வநாத்
Comments
Post a Comment