பணிநிரவலில் வெளி மாவட்டம் செல்ல வாய்ப்பில்லை எனத் தகவல்!

தமிழகம் முழுதும் காலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. மேலும் எல்லா மாவட்டத்திலேயும் பணி நிரவல் இருப்பதால் வெளி மாவட்டம் செல்ல வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.


சர்பிளஸ்

அதிகம் உள்ள பாடங்கள்

கணிதம், அறிவியல், சமூகஅறிவியல்.

ஆனாலும்

மிகக் குறைந்த அளவில்தான் காலிப்பணியிடங்கள்

இருப்பதால்  ஒவ்வொரு பாடத்திலும் சில பேருக்கு மட்டுமே மாறுதல் வழங்க வாய்ப்பு உண்டு.


Seniority அடிப்படையில்

கீழிருந்து மேலாக இளையோரை கணக்கில் கொண்டு

(vacancies அடிப்படையில்) 1:2 என்று கணக்கிட்டு பெயர் பட்டியல் 18.06.18 க்கு முன் வெளியிடப்படும்.


அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு பணிநிரவல் செய்யப்படலாம்.


தற்பொழுது வெளிவந்துள்ள

பணிநிரவல் பட்டியல் உத்தேசப் பட்டியல்.


ஆனால் உபரி பணியிடம் எண்ணிக்கை அவர்கள் கணக்கீட்டின்படி வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணியிடத்தை எதிர் வரும் ஆண்டுகளில் குறைத்துவிட திட்டமிடப்பட்டிருக்கும்.


எஞ்சியுள்ள இளையோர்

எதிர்காலங்களில் இந்த பிரச்சனையைச் சந்திக்கவேண்டிவரலாம்.


இந்த ஆண்டு

எல்லோரும்

கவலையடைய வேண்டியதில்லை.


பணிநிரவலுக்கான

காரணம் GO 56,100, 101.


PG ஆசிரியர்கள் 9,10 வகுப்புகளுக்கு கீழிறக்கப்படுகிறார்கள்.


அத்துடன் 01.08.17 EMIS entry அடிப்படையில் மாணவர்களை கணக்கெடுத்தது தவறு.


ஒரு ஆசிரியர்தான் இருக்கிறேன் எனக்கும் பணிநிரவலா? என்றால் உங்களுக்கு பணிமாறுதல் வழங்க வாய்ப்புக்குறைவு.


அந்தத் தகவலை HM மற்றும்  CEO கவனத்துக்கு கொண்டு சென்றால் பரிசீலிக்கப்படலாம் (கூடுதல் தேவை உட்பட)


பணிநிரவல் அனைவருக்கும் கிடையாது எனவும்

பட்டியலில் உள்ள

இளையோர்களுள் சிலருக்கே எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்