ஜூலை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric Attendance - ELCOT அறிவிப்பு


தமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.
_*தமிழக அரசு அறிவிப்பு

ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.


முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே செவிலியர்களுக்கு இம்முறையிலான வருகைப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது.

Comments

  1. மிகவும் அருமையான திட்டம். அம்மா அரசின் முத்தான திட்டம். முறையாக செயல்பபடுத்தினால் உலக அரங்கில் தமிழன் முதன்மைப் Uடுத்தப்படுவான்.

    ReplyDelete
  2. மேல் நிலைப் பள்ளிகளில் பணி புரியும் PG ஆசிரியர்கள் 9 10ம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்ற இயக்குனர் / அரசின் செயல்முறைகளை அனுப்புவும்.

    ReplyDelete
  3. தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்கள்?

    ReplyDelete
  4. காலை மற்றும் பள்ளி விடும் நேரம் பதிவிட வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்