2018-19 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை


🔥 *தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

*🔥2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை*


*💥ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் - 01.06.2018 முதல் 07.06.2018.*


*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர் இணையதளத்தில் பதிவு செய்தல் - 04.06.2018 முதல் 07.06.2018.*


*💥இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் கையொப்பமிடுதல் - 08.06.2018.*


*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர்கள் சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தல் - 09.06.2018.*


*💥வட்டார கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 முற்பகல்.*


*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 பிற்பகல்.*


*💥நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 12.06.2018 முற்பகல்.*


*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 12.06.2018 பிற்பகல்.**💥பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.06.2018 முற்பகல்.*


*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 13.06.2018 முற்பகல்.*


*💥பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 13.06.2018 பிற்பகல்.*


*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல்.*


*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 பிற்பகல்.**💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 16.06.2018 முற்பகல்.*


*💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 16.06.2018 பிற்பகல்.*


*💥இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 18.06.2018.*


*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 19.06.2018 முற்பகல்.*


*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*


*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*


*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 20.06.2018.*


*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 21.06.2018.*

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!