ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
திறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் பல மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக ஆசிரியர்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
Comments
Post a Comment