நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை




6-8 வகுப்புகளில் 3+1 க்கு அதிகமாக ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே ஒன்றியத்திற்குள் பணி நிரவல் (வழக்கம் போல்)

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்