2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில் ,மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் 'நீட்' தேர்வில் சி.பி.எஸ்.சி., முன்னதாகவே அணுகாததால் குளறுபடி ஏற்பட்டதாகவும், இனி இதுபோல் நடக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்