அரசாணை 101 சாராம்சம் சில

கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை*.


🔥 **இனி...*
*C. E. O.*
*D. E. O.*
*B. E. O.*

*A. E. E.O.வுக்குப் பதில் இனி...*
*B. E. O. Block Educational Officer

💐AEEO க்கள் இனி  BEO என அழைக்கப்படுவர்
💐உயர்கல்வி படிக்க அனுமதி இனி DEO தான் வழங்க முடியும்.
💐Selection Grade,Spl grade அனுமதிக்கும் அதிகாரம் இனி DEO க்குதான்
💐BEO க்கள் இனி தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் ம்ற்றும் இடைநிலை ஆசிரியர் PET,PVI ஆகியோர்களுக்கு 17a,17b வழங்கலாம்

💐DEO க்கள் இனி நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்  ஆகியோர்களுக்கு 17a,17b வழங்கலாம்

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்