கூட்டுறவு தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும்....?
SC/ST பிரிவில் 4 அணிகள் நின்றாலும் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அவர்களில் 2 வேட்பாளர்களுக்கு மட்டும்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
பெண்கள் பிரிவில்
நான்கு அணிகள் போட்டியிடுகிறது என்றால் ( 4×3)
12 வேட்பாளர்கள்.
நீங்கள் ஏதேனும் 3 பெண்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
உங்களுக்கு யாரேனும் மிகவும் பிடித்தவர்கள் என்று மனதில் கொண்டு 4 பெண்களுக்கு வாக்களிக்க கூடாது. அப்படி வாக்களித்தால் அந்த 4 ஓட்டுகளுமே செல்லாதவையாக போய்விடும்.
எனவே 3 பெண்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
பொதுப்பிரிவில்
(4×6)
24 வேட்பாளர்கள் என்று வைத்துக் கொண்டால்
நீங்கள் 6 பொது பிரிவு வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
மீறி 6 க்கு மேல் வாக்களித்தால் அவை எல்லாமே செல்லாதவையாக போய்விடும்.
எனவே SC/ST பிரிவுக்கு 2 ஓட்டுகள்..
பெண் பிரிவுக்கு 3 ஓட்டுகள்.
பொதுப்பிரிவுக்கு 6 ஓட்டுகள்
இந்த அடிப்படையில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

Comments
Post a Comment