சென்னை போராட்டத்தில் ஆசிரியைகள் மயக்கம் - வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் !!


  • ஆரோக்யஷீலா, இடைநிலை ஆசிரியர், இளையான்குடி ஒன்றியம், சிவகங்கை மாவட்டம் மயக்க நிலையில்...


  • காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் ஆசிரியை மயக்கம். 108 வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
  • திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர் மணி மயக்கம்
Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்