ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையா ?

கோடை வெப்பம் காரணமாக ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதற்க்கு சான்றாக தந்தி டிவி யின் காணொளி பதிவிடப்படுகிறது.


இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது இச்செய்தி வெறும் வதந்தி எனவும் இணைப்பாக வரும் காணொளி சென்ற கல்வியாண்டு வெளியிடப்பட்டது எனவும் தெரிவித்தனர். மேலும் பள்ளி திறப்பை பற்றி விவாதிக்க தற்போது எந்த சூழ்நிலையும் கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்தனர். 

Comments