கணினி அறிவியல் பாடம் 3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply

கணினி அறிவியல் பாடம்  3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply  தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் முதல்வர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட   கேள்விக்கு பதில்கள் பின் வருமாறு..   

*புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு  அறிவியல் பாடத்தில் தனி அலகாக      கணினி அறிவியல் பாடத்தை  சேர்க்கப்பட்டுள்ளது. 

**அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும்  சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

***கணினி அறிவியல்   பாடத்தை   ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்