ஒரே பள்ளியை சேர்ந்த 9 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து DEEO உத்தரவு
உளுந்தூர்பேட்டை அருகே செம்மணந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அன்பழகன், உதவி ஆசிரியை சுகந்தி இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படும் வகையில் ஈடுபட்டதாக 9 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
* மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படும் வகையில் ஈடுபட்டதாக 9 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்.
Comments
Post a Comment