பள்ளிக்கல்வி | அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு மற்றும்இரண்டாம் ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகளில், தற்போது நடைமுறையில் உள்ளமொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலப் (English) பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை(Two Papers) இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்கு பதிலாக ஒருங்கிணைத்து ஒரே தாளாக (One Paper) தேர்வெழுத அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

Comments