Flash News | EMIS அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு 20.06.2018 தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு.
Instructions
1.அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பதிவை செய்யலாம்.
2.Common Pool இல் இல்லாத மாணவர்களுக்கு மட்டும் புதிய பதிவை செய்யவும்.
3.மாற்று சான்றிதழ் (TC)வாங்கிய மாணவர்களை Common pool க்கு அனுப்பவும்.
4.வேறு பள்ளியில் இருந்து வந்த மாணவர்களை Common pool இல் தேடி பள்ளியில் சேர்க்கவும்.
5.ஒன்றிய அளவில் நியமிக்கப்பட்டுள்ள Emis coordinator களை தொடர்புகொண்டு பணிகளை விரைவில் முடிக்கவும்
6.பள்ளியின் வருகைப்பதிவேடும், Emis இல் உள்ள மாணவர்களின் விவரமும் சரியாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment