அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments