மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு எச்சரிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்
பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்க்கையை மறுக்கக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கட்டாய மாற்றுச்சான்றிதழும் தரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment