முதல் முறையாக "QR CODE" பள்ளிக் கல்வி செயலர் மதிப்புமிகு.உதயசந்திரன் தெரிவித்துள்ளார்


நாட்டிலேயே முதல் முறையாக "QR CODE" எனும் விரைவுக் குறியீடு புதிய பாடத்தில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வி செயலர் மதிப்புமிகு உதயசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழில் தொலைந்துபோன பல விஷயங்களும், நவீன இலக்கியமும், பாலின சமத்துவம், பெண்களை மரியாதையாக நடத்துதல் திருநங்கைகளின் வெற்றிக்கதைகளும் பாடத்தில் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Comments