ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.


கோரிக்கைகளை நிறைவேறும்வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது . ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள அவசர முடிவு.

இன்று தொடங்கப்பட்ட முற்றுகை போராட்டம் அரசு நம்மை அழைத்துப்பேசும் வரை தொடர் காத்திருப்பு போராட்டமாக மாறியுள்ளது.வெளியே மற்றும் ஊரில் உள்ள அனைத்து தோழர்களும் ராஜரெத்தினம் மைதானம் சென்னைக்கு வருமாறு உயர்மட்டகுழு அழைப்பு விடுத்துள்ளது.

Comments