மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 29 தேதி சம்பளம்

வங்கி ஊழியர்கள் 30,31 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதால் 29ம் தேதியே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மும்பை comptroller General தங்களின் கீழ் செயல்படும் வங்கிகளுக்கு உத்தரவிட்டதுடன், Fund release சார்ந்த கோப்புகளை 25ம்தேதியே முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.இதனை தவறாக புரிந்துகொண்டவர்கள் 25ம் தேதியேஊதியம்  கிடைக்கும்  எனதவறாக பதிவிட்டு வருகிறார்கள்.

Comments