அரசுக்கு எதிராக போராட வேண்டாம் என ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை தமிழக செயலகம் முற்றுகையிடப்போவதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ள நிலையில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. தமிழக வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கு செலவிடப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவி்த்துள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் : அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்