பட்ஜெட் மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுமா தமிழக அரசு? - 12000 தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !!!

7வது கல்வி ஆண்டை நிறைவுசெய்யும்  12000க்கும் மேலான தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு(தற்போது சம்பளம்ரூ.7700) பட்ஜெட் மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுமா தமிழக அரசு?  அனைவரும் எதிர்பார்ப்பு !!!

Thanks
செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
Comments