அனைத்து2009 &TET ஆசிரியர்களுக்கு

அனைத்து2009 &TET ஆசிரியர்களுக்கும் மாலை வணக்கம்.தமிழகத்தில் சில மாவட்டத்தில் பயிற்சி என்று கூறி,
நமது போராட்டக்குணத்தை திசை திருப்பவே கூறிவருகிறார்கள். அந்த பயிற்சி என்னவென்றால் *(புதுவை)பாண்டிச்சேரி-அரவிந்த் ஆசிரமம் பற்றி சேவைகுணங்கள்* பற்றியே. இப்பயிற்சியானது மிக முக்கியத்துவம் வாய்ந்து இல்லை...
பயிற்சியை போராட்டம் முடிந்த பின்பு பார்த்துக்கொள்ளலாம்....அல்லது
*பயிற்சியை பள்ளி துவங்கிய பின்பும் பெற்றுக்கொள்ளலாம்.* இது கலந்து கொள்ள வேண்டும் என்ற
*கட்டாயம் இல்லை.....*
இவண்
*2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்டக்குழு.*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.*

Comments