"அறிவியல்" ஆசிரியர்களுக்கான புதிய இலவச ஆன்ட்ராய்டு செயலி

அறிவியல் ஆசிரியர்களுக்கான    "ICT4SCIENCE"   என்னும் ANDROID செயலியை  அறிவியல் ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.CLICK HERE TO DOWNLOAD | ANDROID APP FOR SCIENCE

அறிவியல் ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி அறிவியல் பாடங்களை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4SCIENCE" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது."ICT4SCIENCE" என்னும் இந்த  ANDROID செயலி அனைத்து நிலைகளிலும்(ஆரம்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு அறிவியல் பாடத்தை மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.


அனைத்து அறிவியல் ஆசிரியர்களும் "ICT4SCIENCE" என்னும் இந்த  FREE ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.Comments