ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - ஆக 16-ம் தேதி தொடங்குகிறது!


ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆக.16-ம் தேதி நடைபெற உள்ளது.

மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலஅலுவலகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்படித்தவர்கள் மட்டுமே ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!